தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!
வணக்கம் மக்கா! சில வீட்டில், பெண்கள் இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க! ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக் கையால அள்ளிப் போடுறது வழக்கம்! ஏன்?:)மாவு புளிக்கத் துவங்கும் போது,...
View ArticleTest Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!
#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ!தினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை! அதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல! நானும் ஒர் தும்பி!இன்று 365th day of 365பா!இந்தத் தமிழ்...
View Articleமுருகனின் கடைசி "வகுப்பு"!
(ஆடிக் கிருத்திகைப் பதிவு: Aug-10)"அருணகிரி" = இது, முருகனைப் பாடவே பொறந்த ஒரு பேரு!பாடும் பணியே பணியாய் அருள்வாய் -ன்னு... தானே குடுக்கும் வாக்குமூலம்!* முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு =...
View Articleசங்கத் தமிழில் காவடி இருக்கா?
பங்குனி உத்திரம் (Mar 27, 2013)அவன் திருமண நாள் -ன்னு "புராணம்"புராணம் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை;எது-ன்னாலும், அவனுக்கும் அவளுக்கும் = திருமணம்! Happy 1st Night, Muruga:)இன்று, பழனி மலை...
View Articleசங்கத் தமிழ் "விஜய வருஷத்" தமிழ்ப் புத்தாண்டு!
அனைவருக்கும் "விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்!சென்ற ஆண்டின் "தமிழ்ப் புத்தாண்டு" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க; தமிழன்பர்கள் போலத் தான்...
View Articleஇளையராஜா-"ஒனப்புத் தட்டு"-தமிழ்ச் சினிமாவில் Folk!
உங்கள் காதலி, இளையராஜா ரசிகையாக இருந்தால்...???ஒரு "ஒனப்புத் தட்டு" வாங்கி,இளையராஜா படம் போட்ட பேழையில் வச்சிக்,குடுத்துப் பாருங்களேன்; Sure Love Workout:)ஒத்த ரூவா தாரேன் - ஒருஒனப்புத்...
View Articleகருணாநிதியின் "English" புத்தகம் - Tale of the Anklet!
அதாகப்பட்டது....கலைஞருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் -ன்னு Blogger Draft-இல் எழுதி வச்சேன்; ஆனா..."குமரி நீ; இமயம் நீ; மூன்று குமரி ஆண்ட தமிழ்ச் சமயம் நீ" -ன்னுல்லாம் என்னால "கிவியரங்கம்" பாட...
View Articleஎவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)
வாலி* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!* கவிஞர் வாலி = அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!அரங்கன் காலடியில் பிறந்தாலும்முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!அதென்ன "வாழ்ந்தவர்"?...
View Articleதமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள்!
70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்!அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)கந்தன் கருணை, தெய்வம், திருவருள், துணைவன், வருவான் வடிவேலன், முருகன்...
View Articleஒர் ஈழத் தமிழனே= உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை!
Xavier தனிநாயகம் அடிகள்!= இந்த "ஈழத் தமிழரின்" நூற்றாண்டு விழா.. நாளை (Aug 2 - 2013)யாருய்யா இவரு?= நமக்குத் தெரியுமா?= தெரியலீன்னாலும் பரவாயில்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? - நல்ல தமிழுக்கு...
View Articleதிருப்பதிக்கே "லட்டு" குடுத்த M.R. ராதா!
சில மாதங்களுக்கு முன்... எத்தியோப்பியா/ சாட் (Chad) பயணம்; "பாலியல் தொழிலில் இருந்து சிறார் மீட்பு" - என்பதே அந்தத் தன்னார்வ முகாமின் நோக்கம்!குட்டிப் பசங்க / வாலிபப் பசங்க -ன்னு சில புதிய நண்பர்கள்...
View Articleகண்ணன் பிறந்தநாள்: Kissing For Dummies!
மக்களே... (இது 18+ பதிவு:) சற்று "விழிப்புடன்" படிக்கவும்:)என் மனத்துக்கினிய தோழி - தென் பாண்டித் தெள்ளமுது,தமிழ்த் தாய்க்கு நல்லாள் - காமக் காதலர்க்கு வல்லாள்...அவ காதலனுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம்...
View Articleவ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!
இன்று Sep 5; (ஹிந்து ஞான மரபின் வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..ஆனால்... அது மட்டுமே அல்ல!கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும், உடம்பால் பாடு எடுத்த தியாகச்...
View Articleகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்?
பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ?:)எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதிவெழுதணும்-னு நினைச்சேன்; அது கூட என்னால் முடியலை!--இணைய வெளியில்...
View Articleதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!
(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan.orgஅதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan கேட்க...அதற்கான பதிவு இது!Murugan.org -இல் இன்று...
View Articleஆண்டாள் என்னும் "பறை"ச்சி! பறை என்றால் என்ன?
(முன்குறிப்பு:"தீவிரமான"ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்! கோதையை "ஆன்மீகமாக"மட்டுமே புரிந்து...
View Articleஇயேசுநாதர் &நம்மாழ்வார் - ஏலி ஏலி லாமா சபக்தானி?
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!*...
View Article"தமிழ்ப் புத்தாண்டு"ங்கிற ஒன்னே கிடையாது!
Crux of this Post:1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகவே, "தமிழ்ப்"புத்தாண்டு எனப் பரவியது!3....
View Articleதிருப்புகழ் Geographic Atlas!
பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!இந்த இனிய செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்! Thirupugazh Geographic Atlasஎன்ற அடியேனின் சிறு பணியை, முருகனின் தனிப்பெரும் தளமான, murugan.orgஇல்...
View Article’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்துக்கள் / வாழ்த்துகள் - எது சரி?
மு.கு: "வாழ்த்து-க்கள்"என்பது தவறா?அப்படீன்னா, அதைத் தொல்காப்பியர் / நச்சினார்க்கினியர் போன்ற தமிழ் இலக்கணத் தந்தையர் பயன்படுத்துவாங்களோ?இது இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்யப்பட்ட "மிகைத்...
View Articleசங்கத் தமிழில் நீர் மேலாண்மை: கரையும் மரமும்!
தேர்தல் காலம்!அதனால் பலதும் மறந்து போயிருக்கும்.. அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் "பேசுவதில் மட்டுமே"ஆர்வம் மிக்க நமக்கும்:) Chennai Rains, Cuddalore Floods என்றெல்லாம், சென்ற ஆண்டு...
View Articleமரம் படு கடாம்: நீர் மேலாண்மை - Part 2
சென்ற பதிவில், ஆற்றங்கரை/ குளத்தங்கரைகளில், மண்ணரிப்பு நிகழ்த்தாத மரங்கள், "வேர்ப் பிடிப்பான்"என்ற பதம் பார்த்தோம் அல்லவா? = Soil Binders!(Contnd.. from part 1)சில வகை, சிறப்பான மரஞ் செடி...
View Articleதமிழ் இலக்கண வாத்தி லீலை!
பரவு நெடுங்கதிர்..வளமொடு..செந்தமிழ் “உரைசெய”அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்)---------நேரடியாக Matterக்கு வருவோம்!*சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது,தன் Image...
View Articleஅகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்!"அஹர"முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா?...
View Articleதமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல்!
தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்!(பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்,Professeur adjoint - Littératures comparée (tamoul), Université de Paris, France)(ஆனந்த விகடன் இதழ், கேட்டுக்கொண்ட...
View Article